Sunday, January 1, 2017

நான் உங்களுடன் இருப்பேன் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

நான் உங்களுடன் இருப்பேன் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

☆☆☆ நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன். ☆☆☆

உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள். நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன். ☺ என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். :) :) :)

உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ✔

ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன் ☆☆☆☆☆ உங்களுடைய சினத்தை >.< பொறாமையை >:-(  உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை :( தவறான செய்கைகளை :'( எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன் ☆☆☆☆☆🌹குருவே துணை🌹

No comments:

Post a Comment