மழை வேட்பு தவம்
தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்ட காரணத்தால் மனவளக்கலைஞர்கள் அனைவரும் தினந்தோறும் நீரின்றி கருகும் பயிர்களை கண்ட அதிர்ச்சியில் உயிரிழக்கும் விவசாய பெருமக்கள் மரணம் தொடராமலும், வறட்சியை போக்கும் நோக்கத்திற்காகவும், அறிவுத் திருக்கோயில்கள், அறக்கட்டளைகள், தவமையங்களில் கூட்டு தவத்தின் போது மழை வேட்புக்கான தவம் நடத்த வேண்டுகிறோம். கூட்டு தவத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆங்காங்கே தாங்கள் இருக்குமிடத்திலேயே மழை வேட்பு தவம் நிகழ்த்த வேண்டுறோம். மழை வேட்பு தவம் நடத்தும் முறையின் நிறைவாக ‘தமிழகம், கர்நாடகா மாநில மக்கள் மன அமைதி பெற்று வாழ்க வளமுடன்’ என வாழ்த்த வேண்டுறோம்.
வாழ்க வளமுடன்🌹
www.vethathiriyam.com
No comments:
Post a Comment