Sunday, January 1, 2017

அருட்தந்தை வேதாத்திரி மஹரிஷி அருளிச் செய்த பதினாறு செல்வங்கள்

அருட்தந்தை வேதாத்திரி மஹரிஷி அருளிச் செய்த பதினாறு செல்வங்கள்
-----------------

இறையுணர்வு,
அறநெறி,கல்வி,
தனம்,
தான்யம்,
இளமை,
வலிவு,
துணிவு,
நன்மக்கட்பேறு,
அறிவிலுயருந்தோர் நட்பு,
அன்புடைமை,
அகத்தவம்,
அழகு,
புகழ்
மனித மதிப்புணர்ந்தொழுகும் பண்பு,
பொறையுடைமை

எனும் பேறு பதினாறும் பெற்று போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி மறைவிளக்கும் உயர்வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து மனையறத்தின் ஒளி விளக்காய் வளம் ஓங்கி வாழ்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐
வாழ்க வளமுடன்..

No comments:

Post a Comment