தொண்டுநிலை:
இறை நிலையும் உயிர்நிலையும் வினைவிளைவும் அறிய
ஏற்ற மிகும் மெய்யறிவை எவர் விரும்பினாலும்
நிறை மனத்தோடவர் உன்மைநிலைப் பொருள் உணர்ந்து
நேர்மை வழி வாழ்ந்துய்ய சித்தர் அருளாலே
மறை பொருளை எளிதாகப் பிறர்க்குணர்த்தும் தொண்டில்
மண்ணுலகோர் விண்ணுலகை உணருகின்றார் மனத்தின்
கறை நீங்கி உள்ளுணர்ந்து வாழ்வில் வளம் காணும்
காட்சியிலே பெறும் மகிழ்ச்சி பேரின்பமன்றோ?
- வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment